பாரம்பரிய உடையில் கலக்கும் செம்பருத்தி ஐஸ்வர்யா – புகைப்படம் உள்ளே!
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரின் மூலம் தனக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தான் நடிகை ஐஸ்வர்யா எனும் ஜனனி.
இவர் தனது இன்ஸ்டா அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,