டெண்டுல்கரின் 47வது பிறந்தநாள் ! பி.சி.சி.ஐ வெளியிட்ட வைரல் வீடியோ !
ஏப்ரல் 24,
சச்சின் டெண்டுல்கர் இன்று தன்னுடைய 47வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒரு நாள் போட்டியில் முதல் இரட்டை சதம் அடித்த வீரர் மற்றும் 100 சதங்கள் அடித்த வீரர் என்னும் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். சச்சின் டெண்டுல்கரை “கிரிக்கெட் கடவுள்” என்று அழைக்கப்படுவார்கள்.
சச்சின் டெண்டுல்கரின் பிறந்தநாளுக்கு ரசிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் சமூகவலைத்தளங்கள் வழியாக வாழ்த்துகள் கூறியும் கொண்டாடியும் வருகின்றனர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சச்சின்பிறந்தநாளை முன்னிட்டுஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/BCCI/status/1253390714924195841?s=19