அதிமுகவின் செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமனம்

அதிமுகவின் செய்தி தொடர்பாளராக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்த புகழேந்தி கட்சிக்கு எதிராக பேசி வந்த நிலையில் பின்னர் மாற்றம் செய்யப்பட்டார் .அதாவது கர்நாடக மாநில அமமுக செயலாளராக எம்.பி.சம்பத் நியமனம் செய்து டிடிவி தினகரன் அறிவித்தார். இதற்கு முன்னதாக புகழேந்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைய முடிவு செய்யப்பட்டது.இதன் பின்னர் அதிமுகவில் இணைந்தார் புகழேந்தி.
இந்நிலையில் அதிமுகவின் செய்தி தொடர்பாளராக வா. புகழேந்தி நியமனம் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ,மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!
April 16, 2025
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025