தேனி வனப்பகுதி காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க விரைகிறது விமானப்படை!
விமானப்படை தேனி மாவட்டம் போடி அருகே காட்டுத் தீயில் சிக்கியுள்ள விரைகிறது.
தமிழக முதலமைச்சரின் கோரிக்கையின்பேரில் விமானப்படையை மீட்பு பணிக்கு அனுப்ப பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
குரங்கணி வனப்பகுதியில் கோவை, ஈரோடை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் காட்டுத் தீயில் சிக்கித்தவிப்பு.ஏற்கனவே வனத்துறை, மாவட்ட ஆட்சியர், தீயணைப்பு துறை சம்பவ இடத்தில் மீட்பு பணி ஈடுபட்டுவருகின்றனர்.மலையேற்றப் பயிற்சிக்காக சென்ற மாணவி ஒருவர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழப்பு எனத் தகவல்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.