இயற்கையாக கண்ணிலுள்ள கருவளையம் நீங்க இதை செய்யுங்கள் போதும்!

கண்கள் என்றால் பெண்களுக்கு மிகவும் அழகு சேர்க்க கூடிய ஒன்று தான். இந்த கண்களில் கருவளையம் விழுந்து விட்டால் அது முகத்துக்கே அழகு கிடையாது. இதை எளிதில் போக்கலாம். எப்படி தெரியுமா?
உபயோகிக்கும் முறை
முதலில் உருளை கிழங்கு சாற்றை எடுத்துக்கொண்டு, அதை கார்ட்டனில் முக்கி கண்களை சுற்றி தடவவும். அதன் பின்பு 20 நிமிடம் கழித்து கழுவி வர கருவளையம் மறையும்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025