இன்றைய நாள் (19.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

Default Image

இன்று உங்களுக்கான ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பதானதாக இருக்கும். இன்று நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

ரிஷபம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுக்கு திருப்திகாரமான நாளாக இருக்கும். ஆர்வமாக காணப்படுவீர்கள்.

மிதுனம் : உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். எதனையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். இன்று எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும்.

கடகம் : இன்று உங்களுக்கான நாள் அல்ல. உங்களை நீங்களே உற்சாகபடுத்தி கொள்ள வேண்டும். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியூட்ட வேண்டும். சூழ்நிலையை அனுசரித்து கொள்ள வேண்டும்.

சிம்மம் : இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். வாய்ப்புகள் அதிகமாக காணப்படும். உங்களுக்கு அது மகிழ்ச்சியை தரும். முடிவெடுக்கும் திறன் அதிகமாக இருக்கும்.

கன்னி : இன்று உங்களுக்கான நாள். நம்பிக்கை உங்களிடத்தில் அதிகமாக இருக்கும். உங்கள் இலக்கை எளிதாக அடைவீர்கள்.

துலாம் : நீங்கள் பொறுமையை கையாள வேண்டும். மனஉறுதியுடன் செயல்பட வேண்டும். உங்கள் செயலை உங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்.

விருச்சிகம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். சில அசௌகரியங்கள் காணப்படும் நாள். பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். அமைதி இல்லாத உணர்வு ஏற்படும். அதனை தவிர்த்து அமைதியாக இருக்க வேண்டும்.

தனுசு : இன்று எடுக்கும் முடிவுகள் நல்லதாக அமையும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். வெற்றி பெறுவதற்கான மனஉறுதியும் ஆற்றலும் உங்களிடத்தில் காணப்படும்.

மகரம் : இன்று உங்களுக்கான நாள். நடப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் பொறுமையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.

கும்பம் : கவனமுடன் செயல்படவேண்டும். குழப்பமடைய வைக்கும் எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமுடன் பேச வேண்டும்.

மீனம் : இன்று வெற்றி கிட்டும் நாள். நேரமும், காலமும் உங்களுக்கு சாதகமாக அமையும். இந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்