சிவப்பு உடையில் கலக்கல் நாயகன் முகேன் ராவ் – புகைப்படம் உள்ளே!

Default Image

மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் முகேன். அதன் பின் இந்திய மக்களிடையே பல கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தனது இணையதள பக்கங்களில் அண்மை  புகைப்படங்களை பதிவிடும் அவர், தற்போதும் அட்டகாசமான சிவப்பு நிற உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 

View this post on Instagram

 

Be the energy you want to attract . ???????? #tb

A post shared by MUGEN RAO (@themugenrao) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்