4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 89 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா.! தவிக்கும் முதல்வர்.!

Default Image

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் மட்டும் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதனால், சுகாரத்துறையையும் சேர்த்து அவரே கவனித்து வருகிறார்.
மேலும், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உட்பட 89 சுகாதாரதுறை ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அடுத்து, 40 காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
இதனால், போதிய சுகாதாரத்துறை அதிகாரிகள் இல்லாமல் கொரோனா தடுப்பு பணிகள் மத்திய பிரதேசத்தில் தேங்கி நிற்கிறதாம். இந்த தடுப்பு பணிகளை முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் குறைந்த அதிகாரிகளை கொண்டு மேற்கொண்டு வருகிறார்.
மத்திய பிரதேசத்தில் இதுவரை 1090 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 55 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்