இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பாடாது – சக்தி காந்ததாஸ்

Default Image

இந்தியா  முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரவாக பரவி வருகிற நிலையில், இதனால் கொரோனா பரவுதலை தடுக்க, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வரை, மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு  உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் மத்திய அரசு 14  நாட்களுக்கு, மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் கடந்த 27-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் . பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களுக்கான 3 மாத தவணைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம் என அறிவித்தார்.
தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘இந்தியாவில் அரிசி, கோதுமை இருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37% ஆக அதிகரித்துள்ளது.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad Election
free fire max pushpa 2
tn rain news
manipur encounter
sikkal murugan temple (1)
wayanad
kanguva surya Karthi