அமெரிக்காவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்களை தாக்கும் கொரோனா!

கொரோனா வைரஸால், அமெரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 644,089 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 10 முதல் 20 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், 9,300 மருத்துவ பணியாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நோய் தடுப்பு மையங்களில் பணிபுரிபவர்கள், நோய் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு அதிகம் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025