#BREAKING:தமிழகத்தில் ஒரே நாளில் 37 பேர் டிஸ்சார்ஜ் .!
தமிழகத்தில் 1204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1242 அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்ததால் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. என்றும் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.