கமலஹாசன் மகள் பாடிய தென்பாண்டி சீமையிலே பாடல்! வைரலாகும் வீடியோ!

Default Image

உலகநாயகன் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பிரபலமான பாடகியும், இசையமைப்பதில் திறமைசாலியும் ஆவார். கொரோனா அச்சத்தால் வீடுகளில் முடங்கி கிடக்கும் பிரபலங்கள் பலரும், வீட்டில் இருந்தபடியே தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன், மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கமலஹாசன், சரண்யா நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த, நாயகன் படத்தின் மூலம் வெளியான, தென்பாண்டி சீமையிலே பாடலை, இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்றவாறு பாடி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

I’ve always loved this song ????

A post shared by @ shrutzhaasan on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்