இன்றைய நாள் (15.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்கான ராசி பலன்கள்…
மேஷம் : இன்று பாதுகாப்பு இல்லாதது போன்ற உணர்வு ஏற்படும். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ரிஷபம் : இன்று உற்சாகமாக நீங்கள் காணப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் நட்பு வட்டாரம் பெருகும்.
மிதுனம் : இன்று வளர்ச்சி இருக்கும் நாள். உங்கள் திறமைகளை மற்றவர்கள் அறியும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள்.
கடகம் : நீங்கள் கடுமையாக முயற்சிக்க வேண்டிய சூழல் உருவாகும். தியானம் அல்லது யோகாவில் ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்.
கன்னி : பணிகளை விரைவாக முடிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை வளரும் நாள்.
துலாம் : உங்கள் இலட்சியத்தை அடைய போராட வேண்டி இருக்கும். பொறுமையை கையாள வேண்டும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கானதாக இருக்காது. அனுசரித்து நடக்கவேண்டிய சூழல் உருவாகும்.
தனுசு : இன்று உங்களுக்கு சிந்தனைகள் அதிகமாக காணப்படும். திட்டமிட்டு செயல்பட்டால் நல்லது நடக்கும்.
மகரம் : இன்று உங்களுக்கான நாள். வளர்ச்சி அடைய அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கும்பம் : உங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் நல்லது நடக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
மீனம் : உங்கள் விருப்பங்கள் எளிதாக நிறைவேறும். எந்தவித கடினமான சூழிநிலையையும் எதிர்கொள்ள தைரியம் உங்களிடத்தில் காணப்படும்.