இன்றைய நாள் (13.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்காக ராசி பலன்கள்…

Default Image

மேஷம் : தேவைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உங்கள் திட்டங்கள் நிறைவேறும் நாள். 

ரிஷபம் : உங்கள் விருப்பங்கள் அதிகமாகும் நாள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதை உங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ளுங்கள். 

மிதுனம் : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். உங்கள் பயம்  பேச்சில் வெளிப்படும். பிரார்த்தனைசெய்யுங்கள் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும்.

கடகம் : உங்கள் சௌகரியங்கள் உங்களை விட்டு செல்லலாம். உங்கள் மதிப்பாக நினைக்கும் பொருட்கள் உங்களை விட்டு செல்லலாம். இன்று உங்களுக்கு திருப்தி ஏற்படாது.

சிம்மம் : இன்று அமைதியான நாள்.  வளர்ச்சி உள்ள நாள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையை தரும்.

கன்னி : உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்கும் நாள். சவால்கள் அதிகமாக காணப்படும். அதனை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள். பயணங்கள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. 

துலாம் : அதிகமான யோசனைகள் மனதில் குழப்பங்களை ஏற்படுத்தும். கடினமாக உழைத்தால் வெற்றி கிட்டும். சில தடைகள் ஏற்படும் நாள்.

விருச்சிகம் : இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். நேர்மறையான எண்ணங்கள் நல்ல முடிவுகளை தரும். 

தனுசு : நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். திட்டமிட்டு சிறந்த பலனை பெறுங்கள்.

மகரம் : இன்று சுறுசுறுப்பாக செயல்படுகிறீர்கள். மன தைரியம் அதிகமாக காணப்படும். அது உங்கள் இலக்குகளை அடைய பயன்படும். 

கும்பம் : உங்களின் சௌகரியங்கள் உங்களை விட்டு நீங்க நேரிடும். உங்கள் இலட்சியத்தில் வெற்றிபெற கடின உழைப்பு தேவை. மனதில் எழும் பயத்தினை நீக்க வேண்டும். 

மீனம் : ஆன்மீகத்தில் ஈடுபாடுதல் மன ஆறுதலை தரும். இன்று வெற்றிகளை பெற சிந்தித்து செயல்பட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்