சென்னையில் ஆட்டோ டிரைவரின் மனிதாபிமானம்….!!
சென்னையில் மருத்துவமனைக்கு செல்லும்போது ஆட்டோவில் தவறவிட்ட 15 ஆயிரம் பணம் மற்றும் அடையாள அட்டை, ஆவணங்களை உரிய வெளிமாநில பெண் பயணியிடம் சென்னை சாமியார் தோட்டம் பகுதி ஆட்டோ ஓட்டுநர் முத்துராஜ் காவல்துறை மூலம் ஒப்படைத்தார்.
ஏற்கனவே கோயம்புத்தூரில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.