காவிரி மேலாண்மை விவகாரத்தில் வாரியம் அமைக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்!
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவேரிமேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என 4 மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.