கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911-ஆக உள்ளது. இதுவரை 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

ஈரோடு அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த முதியவர் உயிரிழந்துள்ளார். அந்த முதியவருக்கு ஏற்கனவே சர்க்கரை, மூளை நரம்பு பாதிப்பு ஆகிய உடல் பிரச்சனைகள் இருந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதியவருக்கு கொரோனா  பரிசோதனை செய்யப்பட்டதாகவும், ஆனால், அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy