இந்திய தேசிய கொடியின் சக்கரத்தில் HCQ மாத்திரையை பொருத்தி பார்த்த பார்த்திபன்!

Default Image

இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில், இந்த நோயின் தாக்கம் அமெரிக்காவிலும் தீவிரமாக பரவி வருகிற நிலையில், அந்நாட்டு பிரதமர் டிரம்ப், இந்திய பிரதம மோடியிடம், இந்தியாவில் தயாரிக்க கூடிய HCQ  மாத்திரையை தனது நாட்டிற்கு தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இதனையடுத்து, பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இந்தியாவின் மகத்துவத்தை உலகறியும் நாள் வெகு விரைவில். இன்றைய மருத்துவத்தில் இந்தியா சக்கரமாய் சுழலும் உலகத்தின் உச்சத்தில்! எனவே,நமது பெருமைமிகு தேசியக் கொடியின் சக்கரத்திற்கு பதிலாக HCQ என்ற மாத்திரையைப் பொருத்திப் பார்த்தேன்.blow your own TRUMPet’-எனப் பெருமை பீத்திக் கொள்ள!’ என பதிவிட்டுள்ளார். 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்