பிரபல மலையாள நடிகர் ரூ.7 லட்சத்தில் பேன்ஸி நம்பர்!

Default Image

லம்போர்கினி ஹூராகென் சூப்பர் கார்  பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் வாங்கியிருக்கிறார். ரூ.7 லட்சம் அந்த காருக்காக கொடுத்து பேன்ஸி பதிவு எண்ணை பெற்றிருக்கிறார். KL07 CN 000 என்பது தான் அந்த சூப்பர் காரின் நம்பர். மேலும், மொத்தமாக வரி சேர்த்து தனது புதிய காருக்காக ரூ.50.15 லட்சத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்