ஊரடங்கு உத்தரவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் – பிக் பாஸ் கவினின் புகைப்படம் உள்ளே!

Default Image

தொலைக்காட்சி தொடர் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகியிருந்தாலும் அண்மையில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் கவின். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இணைய தள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிட்டு வருபவர் இவர்.

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த தனிமைப்படுத்தலால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக கவின் ஒரு புகைப்படத்தை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

As i am suffering from quarantine.. !

A post shared by Kavin M (@kavin.0431) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Nithyananda
narendra modi donald trump
siraj
rain tn
Waqf Amendment Bill 2025
RCB vs GT