கசிந்தது ரகசியம் – சகோ படத்தில் பாகுபலி பிரபாஸின் கதாபாத்திரம் இதுவா ?

Default Image

பிரபாஸ் நடித்த பாகுபலி என்ற மாபெரும் பிளாக் பஸ்டர் படத்துக்கு பிறகு நடித்து வரும் படம் சகோ. இப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் ரகசியமாகவே இருந்தது. தற்போது பிரபாஸ் சர்வேதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் போலீஸ் தகவல் தெரிவிப்பாளராக நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது.

இப்படத்தில் பிரபாஸை கெட்டவன் போல் காட்டி கிளைமாக்ஸ் ல் தான் இவர் போலீஸ் தகவல் தெரிவிப்பாளர் என்று தெரிய வருமாம். பிரபாஸ் எப்படி சர்வதேச மொத்த குற்றவாளிகளை கையாளுகிறார் என்பதே சகோ படத்தில் அவரது கதாபாத்திரம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்