நார் தொழிற்சாலையில் திடீர் தீ..காங்கேயம் அருகே எரிந்து பெருத்த சேதம்!

காங்கேயம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காங்கேயம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.