கொரோனாவை முன்பே தன் ஞானத்தால் கண்டுபிடித்து தன்னை தனிமைப்படுத்தி கொண்ட உலகின் முதல் தீர்க்கதரிசி இவர்தான்!
சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளை தாக்கிய கொடூரமான ஒரு நோய் தான் கொரோனா. இந்த நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யோகி பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், நித்தியானந்தாவின் புகைப்படத்துடன், ‘கொரோனாவை முன்பே தன் ஞானத்தால் கண்டுபிடித்து தன்னை தனிமைப்படுத்தி கொண்ட உலகின் முதல் தீர்க்கதரிசி இவர்தான்.’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
???????? pic.twitter.com/2hqf3HY9Ry
— Yogi Babu (@yogibabu_offl) April 4, 2020