தவறு செய்பவர்கள் மனம் திருந்தும் வகையில் மீம்ஸ் போடுங்கள் – விவேக்!
பிரபலமான தமிழ் திரையுலகின் காமடி நடிகர் தான் விவேக். இவர் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சமூக சேவைகளையும் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் விவேக் புகைப்படத்தை வைத்து, வெளியில் சுற்றாதீர்கள் போன்ற சில மீம்ஸ்களை தயாரித்து போட்டனர் நெட்டிசன்கள்.
இதற்க்கு பதிலளித்துள்ள விவேக், இது போல தேவை இல்லாமல் வெளியில் சுற்றி ஆபத்தை விலை கொடுத்து வாங்குபவர்கள் மனம் திருந்தும் வகையில் memes போடுங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
இது போல தேவை இல்லாமல் வெளியில் சுற்றி ஆபத்தை விலை கொடுத்து வாங்குபவர்கள் மனம் திருந்தும் வகையில் memes போடுங்கள். This is my request you meme creators!! https://t.co/zz4esZkNCh
— Vivekh actor (@Actor_Vivek) April 2, 2020