10 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதித்தவர்கள் உலகளாவிய எண்ணிக்கை.!

கொரோனா வைரஸ் தற்போது உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதனால் உலக நாடுகள் பல முடங்கிப்போய் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் உலகளாவிய எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10,16,310-ஆக உயர்ந்துள்ளது. 53,236 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 2,13,126 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025