தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த கேரள முதல்வர் பிரனாயி விஜயன்.!

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இதில் 3 ஆம் இடத்தில் தமிழகம் உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள பால் சுமார் 1,80,000 லிட்டர் வீணாகியுள்ளது.
இதனை தமிழக அரசிடம் கேரள அரசு சார்பில் கூறியுள்ளது. இதனை அடுத்து, தமிழகம் சார்பில் ஈரோடு ஆவின் பால் நிறுவனம் கேரளாவில் 50,000 லிட்டர் பாலை வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாம். இதனால் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025