என்னப்பா ரம்யாவை இந்த பார்வை பாக்குற – புகைப்படத்தை வெளியிட்டு தொகுப்பாளரை கலாய்த்த விஜய் டிவி!
பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய கலக்கப்போவது யாரு எனும் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் தொகுப்பாளராக இருப்பவர்கள் அண்மையில் புகைப்படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் தொகுப்பாளர் அசர்.
இந்நிலையில், ரம்யா பாண்டியனை அசர் பார்க்கும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விஜய் டிவி அவரை கோர்த்துவிட்டு உள்ளது. இதற்கு ரசிகர்கள் அனைவரும் அவரை கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்,
View this post on Instagram#RamyaPandian #KPYAzhar #KalakkaPovathuYaaru #KPY #VijayTV #VijayTelevision