சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது!
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , சென்னை கல்லூரி மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். பகுத்தறியும் பண்பான இளம் தலைமுறையால் தமிழகம் தலை நிமிர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.