#Breaking : தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி! – சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் ஏற்கனவே 42 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியிருந்த நிலையில், தற்போது மேலும் 8 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் பீலா தெரிவித்துள்ளார். 

தற்போது தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்ந்தது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Saif Hassan
seeman with prabhakaran
Bgg boss season8
Kho Kho Worldcup 2025 champions - India mens team and India Women team
TVK Leader Vijay vist Parandur
Morocco stray dogs shootout