சர்வதேச அளவில் உடான்(UDAN) விமான சேவையை நீட்டிக்க திட்டம்!

Default Image

விமான போக்குவரத்து துறை, உடான் திட்டத்தை சர்வதேச விமான சேவைகளுக்கும் நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக  தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள சிறிய நகரங்களுக்கு விமான சேவை அளிக்கும்வகையில், உடான் திட்டம் ((UDAN)) தொடங்கப்பட்டது. பல்வேறு சலுகைகள் கிடைப்பதால், விமான நிறுவனங்கள் மத்தியிலும், பயணிகளிடையேயும் உடான் திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐதராபாத்தில் விங்ஸ் இந்தியா 2018 என்ற கருத்தரங்கில் பேசிய, விமான போக்குவரத்துத்துறை செயலாளர் ராஜிவ் நயன் சௌபே, அசாம் மாநில அரசு கவுஹாத்தியை தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைக்கும்வகையில், உடான் திட்டத்தை விரிவு படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்