ஒவ்வொரு மீனவர்களுக்கும் ரூ.6000 நிவாரணம் வழங்க வேண்டும்

Default Image

கொரோனா வைரஸ் அனைத்து நாட்டையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காமல் மிரட்டி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து மீண்டு வர மத்திய ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 இந்நிலையில் கொரோனா பாதிப்பு நீங்கும் வரை ஒவ்வொரு மீனவர்களுக்கும் மாதந்தோறும்  ரூ.6000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்