புறக்கணிக்கிறோம் கொரோனா தடுப்பு பணிகளை கிராம வி.ஏ.ஓ-க்கள் முடிவு-காரணம் என்ன?
கொரோனா தடுப்பு பணியை புறக்கணிக்க கிராம வி.ஏ.ஓ-க்கள் முடிவுச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றி வருகிறது.அதற்கு பலியாகியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே செல்கிறது.கண்ணீர் வடித்து கொண்டிருக்கிறது இத்தாலி,கதிகலங்கி போகியுள்ளது ஸ்பெய்ன் என உலக நாடுகளே பீதியில் உள்ளது.வல்லரது என்று பெருமையடித்து கொண்டிருந்த அமெரிக்காவும் தற்போது நிலை கைவிட்டு சென்றது எண்ணி கடும் அச்சத்தில் உள்ளது.இவ்வாறு உலக நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இதன் பாதிப்பு மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது என்று கூறுவது தவறு மின்னல் வேகத்தில் பரவி தொடங்கியுள்ளது என்பதை எல்லோரும் அறிந்து வரும் அவ்வாறு 800க்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 38க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு