இந்திய அணி வங்கதேசத்தை பந்தாடியது! முத்தரப்பு டி20 தொடரில் வெற்றி…..

Default Image

இந்திய அணி கொழும்பில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரின் வங்கதேசத்திற்க எதிரான 2 வது போட்டியில் 18.4 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்