தனக்கும் கொரோனா இருக்கும் என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட நபர்!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும், இதுகுறித்த பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பென்ட்வால் பகுதியை சேர்ந்தவர் சதாசிவ ஷெட்டி(56). இவர் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். அங்கு வந்த மற்றவர்களிடம் இருந்து தனக்கு கொரோனா தொற்று பரவி இருக்கும் என்ற சந்தேகத்தில் இருந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது குடும்பத்தாரிடம் எந்த தகவலும் தெரிவிக்காத நிலையில், மன அழுத்தத்திலிருந்து சதாசிவ ஷெட்டி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025