இந்திய அணி பீல்டிங்… முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் வங்கதேசம் பேட்டிங்…..

Default Image

இன்று நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கொழும்புவில்  2வது போட்டியில் வங்கதேசத்தை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளது இந்திய அணி.

இந்திய அணியில் மாற்றம் இல்லை. பிட்ச் பேட்டிங்குக்கு மேலும் சாதகமாக அமையும் என்பதால் இலக்கை விரட்ட முடிவு செய்ததாக ரோஹித் சர்மா தெரிவித்தார்.

வங்கதேச அணி விவரம்:

மஹமுதுல்லா (கேப்டன்), தமிம் இக்பால், சவுமியா சர்க்கார், முஷ்பிகுர் ரஹிம், லிட்டன் தாஸ், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், நஜ்முல் இஸ்லாம், ரூபல் ஹுசைன், டஸ்கின் அகமட், முஸ்தபிசுர் ரஹ்மான்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்