திருச்சியில் கர்ப்பிணி மனைவி உஷா உயிரிழந்த வழக்கில் கணவர் ராஜா போலீசார் மீது குற்றம்சாட்டு!
போலீசார் காவல் ஆய்வாளர் காமராஜுக்கு திருச்சியில் தனது கர்ப்பிணி மனைவி உஷா உயிரிழந்த வழக்கில் சாதகமாக நடந்துகொள்வதாக கணவர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்ப்பிணிப் பெண் உஷா உயிரிழந்த வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் பெற அழைத்த போலீசார் வாக்குமூலம் பெறவில்லை என்றும் போலீசார் காமராஜுக்கு சாதகமாக நடந்துகொள்கின்றனர் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.