21 நாட்களும் நான் இதை தான் செய்ய போகிறேன் – வீடியோ உள்ளே!

கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் இந்தியாவில் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவேண்டாம் என்று கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து பலரும் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்ற நிலையில், நடிகை தமன்னா வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் 21 நாட்கள் மாத்திரம் நாம் வீட்டிற்குள் இருந்தால் நாம் நம்மை பாதுகாக்கலாம்.
நான் என்னுடைய எனது வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாகவும் நிலையானதாக மாற்றுவதற்கான வழியாக உபயோகப்படுத்த போகிறேன். நீங்களும் ஒன்றிணைந்து உங்கள் வீட்டில் எளிய பயிற்சி மற்றும் மகிழ்ச்சியான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025