அதிராம்பட்டினம் அருகே பைக் – வேன் மோதி இருவர் உயிரிழப்பு!
இன்று தொழிநுட்பம் வளர்ந்துள்ள நிலையில், மக்களும் இதற்க்கேற்றவாறு தங்களது தகவமைப்புகளை மாற்றி வருகின்றனர். இன்று 10 வயதிற்கு மேற்பட்ட, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட இருசக்கர வாகனத்தில் மிக வேகா செல்கின்றனர்.
இந்நிலையில், நாளுக்குநாள் விபத்துகளினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, தற்போது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பைக் – வேன் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பைக்கில் சென்ற அதிராம்பட்டினத்தை சேர்ந்த முத்து வேனில் வந்த சண்முகசுந்தரம் இருவரும் உயிரிழந்துள்ளனர்.