இந்தியாவில் கொரோனா பாதிப்பு 562 ஆக உயர்வு..!
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 519 ஆக இருந்த நிலையில், தற்பொழுது 562 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.