சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.!

Default Image

அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ள நிலையில் தற்போது பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்