மதுரையில் கொரோனா பாதித்த நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் 10-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கோரோனோ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுரையில், ஒருவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், மதுரையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வரும் நபர் ஆபத்தான நிலையில் உள்ளார் என கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்