BREAKING: சுங்க கட்டண விலக்கு – தமிழக அரசு பரிசீலிக்க அறிவுறுத்தல்.!

Default Image

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31-ம் தேதி வரை 144 தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள்  சொந்த ஊருக்கு செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க இன்று ஒருநாள் விதி விலக்கு அளிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த போது தமிழகத்தில் இன்று ஒரு நாள் சுங்க கட்டணம் வசூலிக்காமல் இருக்கலாமே என்று  உயர் நீதிமன்றம் கிளை அறிவுறுத்தல் மேலும்   சூழ்நிலையை கருதி தமிழக அரசு பரிசீலிக்கவும்  நீதிபதிகள் அறிவுறுத்தல்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்