புதுச்சேரி சட்டசபை முதலமைச்சர் நாராயணசாமி இடைக்கால பட்ஜெட்?

Default Image

வரும் 26 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபை  கூடுகிறது.முதலமைச்சர் நாராயணசாமி அன்றைய தினத்தில்  இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

புதுச்சேரியில் சில ஆண்டுகளாக முழுமையான பட்ஜெட்டுக்கு பதில், அரசின் செலவினங்களுக்கு அனுமதி பெறும் வகையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 26 ஆம் தேதி நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை தொடர்ந்து, அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்படும்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்