கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கு வாந்தி, மயக்கம்!

முதலில் சீனாவில் தொடங்கி, தற்போது மற்ற நாடுகளில் பரவலாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோயானது, உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. யாருக்காயின் சளி, இருமல் போன்ற பிரச்சனை ஏற்பட்ட உடன், நமக்கு கொரோனா தோருக்கு இருக்குமோ என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தில் மூலிகை மருந்து சாப்பிட்ட தாய், மகன்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மூலிகை மருந்து சாப்பிட்ட 3 பேருக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025