புதுச்சேரி முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு!

Default Image

செண்டாக் நிர்வாகம், புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர வியாழக்கிழமை முதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என  அறிவித்துள்ளது.

நீட் தேர்வின் மூலம் தகுதி பெற்ற மாணவர்கள் 8ஆம் தேதி தொடங்கி வரும் 21ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.centaconline.in என்ற இணையதளத்துக்குச் சென்று காலை 10மணி முதல் மாலை 5மணி வரை விண்ணப்பிக்க முடியும். மேலும் உதவிக்கு 0413 2655571 என்ற எண்ணுக்கு மாணவர்கள் அழைக்கலாம் என்றும் செண்டாக் மாணவர் சேர்க்கை நிர்வாகம் அறிவித்துளளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
Haryana Ex OmPrakashChautala
TN Assembly
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review