BREAKING: தமிழகத்தில் 30,000 நகைக்கடைகள் மூடல்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய நகைக் கடையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்ட நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள 30,000 நகைக்கடைகள் மூடப்படும் என நகை வணிக சங்க தலைவர் ஜெயந்தலால் சலானி கூறியுள்ளார்.
மக்கள் நலன் கருதி சிறிய நகைக் கடைகளையும் வருகின்ற 31-ம் தேதி வரை மூடப்படும் என நகை வணிக சங்க தலைவர் ஜெயந்தலால் சலானி கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025