50வது செயற்கைக் கோள் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
மறு சுழற்சி ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட 50வது செயற்கைக் கோள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டின் செயற்கைக் கோளைச் சுமந்தபடி ஃபுளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து புகையைக் கக்கியபடி விண்ணில் பாய்ந்தது.
தொடர்ந்து ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் தனது 50 வது ராக்கெட்டை சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலுத்திய செயற்கைக் கோளில் 6 டன் எடையில் தற்போது செலுத்தப்பட்டதே மிகவும் பெரியது என அந்நிறுவன உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.