தல அஜித்-நடனப்புயல் புதிய கூட்டணி …மகிழ்ச்சியில் தல வெறியன்கள்……

Default Image

விசுவாசம் என்ற படத்தில் அஜித் இப்போது சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்து நடிக்க இருக்கிறார்.ஐதராபாத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு  தொடங்க இருக்கிறது.

தொடர்ந்து அஜித் தீரன் பட இயக்குனர் வினோத்தின் கதையை கேட்டு தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் உலா வந்தன. ஆனால் நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்