‘தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு’

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.31,728க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.3,966க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.40,100 க்கு விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025
திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?
April 6, 2025
வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
April 6, 2025
நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!
April 6, 2025