உலக அழகி ஐஸ்வர்யாவுக்கு போட்டிக்கு ஆள் வந்துவிட்டது – வீடியோ உள்ளே!

பொதுவாக யாரவது தான் அழகாக இருக்கிறேன் என்று சொன்னால், எவ்வளவு அழகானவர்களாய் இருந்தாலும், அதுக்காக நீ என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா என்ற கேள்வியை எழுப்புவது வழக்கம். அனைவர் மனதிலும், ஐஸ்வர்யா தான் மிகவும் அழகு என்ற எண்ணம் உள்ளது.
ஆனால், தற்போது ஐஸ்வர்யா ராய்யுக்கே டஃப் கொடுக்க ஒருவர் உள்ளார். அட ஆமாங்க நம்பி தான் ஆகணும், இவர் மராத்தி நடிகை, டிக் டாக் மூலம் பிரபாலமாகிய இவர், தற்போதும் ஐஸ்வர்யா போலவே அவரது பாடலுக்கு வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இதோ அந்த வீடியோ,
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!
April 14, 2025
இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!
April 14, 2025